கொடி ஏற்றும் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி

திருச்சி கிழக்கு தொகுதி 1.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு நாள் பெருவிழா கொண்டாடும் விதமாக திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி துரைசாமிபுரம் (34வது வட்டம்) நாகநாதர் தேனீர் கடை எதிரில்....

திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி  (24-11-2020) அன்று தொகுதியில் உள்ள கிராப்பட்டி பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர்...

திருச்சி மேற்கு – தமிழ்த்தேசிய தலைவரின் அகவைதினத்தை முன்னிட்டு குருதிக்கொடை

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், இன்று கார்த்திகை 26 தமிழ்த்தேசிய தலைவரின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி...

திருச்சி மேற்கு – தலைவர் பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டி

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், *தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு அகவைதினத்தை* முன்னிட்டு நேற்றைய இரவு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வாழ்த்து சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அம்பாசமுத்திரம் தொகுதி – பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்

அம்பாசமுத்திரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டி பகுதி முழுவதும் (29/11/2020)ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்து களப்பணி ஆற்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இலால்குடி தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு

27.11.2020 வெள்ளி அன்று தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்கள் நினைவாக இலால்குடி தொகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்...

இலால்குடி தொகுதி – குருதிக்கொடை முகாம்

27.11.2020 அன்று இன விடுதலைக்காக செங்குருதி இந்த மாவீரர் நாளில், புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.

இலால்குடி தொகுதி- தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 அன்று இலால்குடி தொகுதியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் 500 வாழ்த்து சுவரொட்டிகள்...

திருச்சி மேற்கு – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக*22.11.2020* அன்று  *பஞ்சப்பூர்* கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 

மண்ணச்சநல்லூர் தொகுதி – கொடியேற்ற விழா

மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி சார்பாக *கிழக்கு ஒன்றியம்* முன்னெடுக்கும்  புலி கொடியேற்ற விழா 3 இடங்களில்  நடைப்பெற்றது.