புதுச்சேரி

காலாப்பட்டு தொகுதி – காணொளி பரப்புரை

காலாப்பட்டு தொகுதி ஆலங்குப்பம் வாக்குச்சாவடி எண் 12/1 பகுதியில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் உரைகள் காணொளியாக திரையிட்டு பரப்புரை செய்யப்பட்டது.

காலாப்பட்டு தொகுதி – தேர்தல் பரப்புரை

காலாப்பட்டு தொகுதியின் ஆலங்குப்பம் வாக்குச்சாவடி எண் 12/1 பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து துண்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டோம் இந்நிகழ்வில் கலந்துகொண்ட *தொகுதி உறவுகள்* மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி சார்பில் தலைவர்...

காலாப்பட்டு தொகுதி – *சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்* அவரின் நினைவேந்தல்

காலாப்பட்டு தொகுதி சார்பாக பெருந்தலைவர் ஐயா *சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்* அவரின் நினைவைப் போற்றும் வகையில் *புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு செலுத்தப்பட்டது.    

புதுச்சேரி – காணொளி பரப்புரை

புதுச்சேரி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் * அரசியல் காணொளி* மேட்டுப்பாளையம் மருத்துவமனை அருகில் நடைபெற்றது. தொடர்புக்கு - 8300875032

புதுச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுச்சேரி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மேட்டுப்பாளையம் மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வை தொகுதி தலைவர் திருமதி.சுபஶ்ரீ தமிழ்செல்வன், தொகுதி செயலாளர் திருமதி.சர்மிளா திருமுருகன் ஒருங்கிணைத்தனர். தகவல்...

புதுச்சேரி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக பத்து இடத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ஏம்பலம் தொகுதி பிள்ளையார்குப்பத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை தட்டாஞ்சாவடி தொகுதி தலைவர் லோ.ப்ரியன் தலைமை...

புதுச்சேரி – காணொளி பரப்புரை

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் நேரு வளைவு அருகில் - தேர்தல் களம் நோக்கிய பயணத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளியை நேரிடையாக மக்கள்...

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி – உறுப்பினர்கள் சேர்கை முகாம்

புதுச்சேரி ஏம்பலம் தொகுதி நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக சாருகாசிமேடு கிராமத்தில் (19வது வாக்கு மைத்தில்) உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது.! இதில் தொகுதி செயலாளர் ப.குமரன் தலைமை தாங்கினார்....

தட்டாஞ்சாவடி தொகுதி- வாழ்த்து மடல்கள் வழங்கும் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதியில் *சுறவம்2052 தை-1 தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா* நாள் 14.01.2021 வியாழன் அன்று தட்டாஞ்சாவடி தொகுதியில் வீடு வீடாக சென்று அங்கு...

புதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

13/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு தொகுதி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.