புதுச்சேரி – தொடர்வண்டி மறியல் போராட்டம்

141

(25-6-2022) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக, புதுச்சேரி மாநில மின் துறையை தனியார்மயமாக்க துடிக்கும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்தும், அக்னிபாத்

திட்டத்தை  எதிர்த்தும் தொடர்வண்டி மறியல் போராட்டம் நடைபெற்றது… இப்போரட்டத்திற்கு மாநில செயலாளர் முத்.அம். சிவக்குமார் தலைமை வகித்தார்..

முந்தைய செய்திஅரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் வாழ்ந்து வரும் சென்னை, இராமாபுரம், திருமலை நகர் மக்களை, ஆக்கிரமிப்பாளர்களெனக் கூறி, விரட்டத் துடிப்பதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திபுதுக்கோட்டை தொகுதி – உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்