இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – வள்ளுவர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
16.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக நமது பாட்டன் வள்ளுவப் பெருமகனாரின் திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா
15.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் தமிழர் திருநாளை முன்னிட்டு வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க பொங்கல் வைத்து...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – பொங்கல் விழா
14.01.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக சுந்தரம் பிள்ளை நகரில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட...
கொளத்தூர் தொகுதி – பொங்கல் விழா
16-01-2023 திங்கள் கிழமை, கொளத்தூர் தொகுதி - கிழக்கு பகுதி சார்பில் பொங்கல் விழா, லக்ஷ்மணன் நகர், பெரவள்ளூரில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்
பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
இராயபுரம் தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இராயபுரம் தொகுதி சார்பாக தகப்பன் நம்மாழ்வார் நினைவேந்தல்
நிகழ்வு 08.01.2023 அன்று நிகழ்வில்
திருவள்ளூர் கிழக்குமாவட்ட செயலாளர் திரு.கோகுல் அய்யாவும்
தொகுதி, வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
08.01.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுடன் பொங்கல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக இறுதிகட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாதந்திர கலந்தாய்வு கூட்டம் ( அன்னை ARC மஹால் ) நடைபெற்றது
இராயபுரம் தொகுதி இயற்கைவேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி - ராயபுரம் சட்டமன்ற தொகுதி
இயற்கைவேளாண் பேரறிஞர் - நம்மாழ்வார் நினைவேந்தல்.
இராயபுரம் சட்டமன்ற தொகுதிதமிழர் திருநாள் தை பொங்கல் நிகழ்வு
தமிழ்தேசிய இனத்தின் தேசிய விழாவான தை பொங்கல் தமிழர் திருநாள் - ராயபுரம் சட்டமன்ற தொகுதி வட்டம் 51 தொப்பை தெருவில் பொதுமக்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.