விருகம்பாக்கம் தொகுதி வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் புகழ்வணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 128 ஆவது வட்டம் சார்பில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாருக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர் அண்ணாநெடுஞ்சாலை கேகேசாலை சந்திப்பில் கொடிக்கம்பம் நடப்பெற்று புலிக்கொடி ஏற்றப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் நிகழ்வில் கலந்து புலிக்கொடியை ஏற்றி வைத்தார்கள்.
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் ராஜமன்னார் சாலையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்த்தப்பட்டது. இதில் 29 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் சார்பில் ஜாபர்கான்பேட்டை பிள்ளையார் கோயில் தெரு விஜயா திரையரங்கு அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.
விருகம்பாக்கம் தொகுதி 128 ஆவது வட்டம் கேகேசாலை வள்ளுவர் சாலை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப் பட்டது.
இதில் 15 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். களப்பணி செய்த உறவுகளை...
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிக்கிராமம் அப்புச்சாலி தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப் பட்டது..
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்..
ம.மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் புதிதாக 12 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்...
விருகம்பாக்கம் தொகுதி தீரன்சின்னமலை வீரவணக்க நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் சிவன் பூங்கா அருகாமையில் வீரப்பெரும் பாட்டன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்கம் செய்யப்பட்டது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் நாடாளுமன்றப் பொருப்பாளர் திரு.மூ.தியாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர்...
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 138 ஆவது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் நடத்தப்பட்டது.
முகாமில் புதிதாக 18 உறவுகள் உறுப்பினராக தங்களை பதிவு செய்து கொண்டனர். நிகழ்வில்...
விருகம்பாக்கம் தொகுதி கட்டமைப்புகள் கலந்தாய்வு
விருகம்பாக்கம் தொகுதி கட்டமைவுக்கான கலந்தாய்வு வட்டங்கள் வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தொகுதியின் 128 ஆவது வட்டம் நெசப்பாக்கம் பூங்காவில் வட்டம் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்த்தப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை...