வேளச்சேரி தொகுதி – ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக ஈக ஒளி திலீபன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

வேளச்சேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

வேளச்சேரி தொகுதி -வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக (05-10-2020) திங்கட்கிழமை உயிர்நேயர் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள வள்ளலாரை...

வேளச்சேரி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறை அக்டோபர் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நாம் தமிழர் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்படி, இம் மூன்று நாட்களிலும் மாநிலம்...

ஐயா வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு – வேளச்சேரி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக இன்று (05-10-2020) திங்கட்கிழமை. அருட்பெருஞ்ஜோதி, ஐயா. வள்ளலார் அவர்களின் பிறந்த நாள் அன்று வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில்...

புதிய கல்விகொள்கையை திரும்ப பெற கோரி பதாகை ஏந்திய போராட்டம் – வேளச்சேரி தொகுதி

புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி வேளச்சேரி தொகுதி 176வது வட்டம் சார்பாக பதாகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது.

விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டும் பணி – வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு-2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி சுவரொட்டி விளம்பரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.வேளச்சேரி தொகுதி

வேளச்சேரி சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 175 வது வட்டத்தின் சார்பாக ஊரடங்கு உத்தரவினால் வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடும் மற்றும் கோரோன பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 22 குடும்பங்களுக்கு...

கலந்தாய்வு கூட்டம்-வேளச்சேரி தொகுதி

தென் சென்னை தெற்கு மாவட்டம்.வேளச்சேரி தொகுதி. 178 வட்டம் சார்பாக வட்ட கலந்தாய்வு 1/8/2020 அன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.கலந்தாய்வில் மாவட்டம், தொகுதி, பகுதி மற்றும் 178 வட்ட...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -வேளச்சேரி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வேளச்சேரி தொகுதி முழுவதும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.