தலைமை அறிவிப்பு – வேளச்சேரி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

118

க.எண்: 2023090409

நாள்: 05.09.2023

அறிவிப்பு:

வேளச்சேரி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
வேளச்சேரி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் கு.இராமநாதன் 00323502153
துணைத் தலைவர் ப.குமரன் 16743071557
துணைத் தலைவர் மோ.பிரசன்னகுமார் 13276325877
செயலாளர் க.பிரபு 00323992627
இணைச் செயலாளர் ஜெ.இளையராஜா 12150901217
துணைச் செயலாளர் சே.பிரகாஷ் 13457507168
பொருளாளர் மா.செல்வம் 00323034300
செய்தித் தொடர்பாளர் சா.சாலமோன் 18039974977
     
தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மா.பிரேம்குமார் 14205981369
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.சாமிகுரு 16191916928
     
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் த.இரஞ்சித்குமார் 18744684431
இணைச் செயலாளர் இரா.ஜெயசீலன் 14947599726
     
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜெ.அசோக் மைக்கேல் 10877152107
     
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.நிக்கேஷ் 15592947979
இணைச் செயலாளர் க.சக்திவேல் 15747888743
விளையாட்டுப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜெ.விஷால் 11950983661

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஉத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹலால் செய்யப்பட்ட உணவுகளுக்குத் தடைவிதித்திருப்பது இசுலாமியர்களின் உணவுரிமையில் தலையிடும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்