தலைமை அறிவிப்பு – தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

79

க.எண்: 2023080401

நாள்: 24.08.2023

அறிவிப்பு:

தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் ந.மூர்த்தி 11661634627
துணைத் தலைவர் எ.மாதப்பா 16886619168
துணைத் தலைவர் கோ.இராமகிருஷ்ணன் 30358281283
செயலாளர் கி.வீரத்தமிழன் வடிவேல் 18522576381
இணைச் செயலாளர் ம.ஜெகன் 30177156027
துணைச் செயலாளர் வெ.வெங்கடேஷ் 18297357009
பொருளாளர் செ.சிவகுமார் 17871377940
செய்தித் தொடர்பாளர் இரா.விக்னேஷ் 16898699234

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தளி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வேப்பனப்பள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – வேளச்சேரி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்