தலைமை அறிவிப்பு – வேப்பனப்பள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

66

க.எண்: 2023080400

நாள்: 24.08.2023

அறிவிப்பு:

வேப்பனப்பள்ளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் த.கண்ணன் 30566559906
துணைத் தலைவர் சொ.சுரேஷ் 30360620619
துணைத் தலைவர் ப.மகிமைராஜ் 13324379264
செயலாளர் கி.வினோத் 30360781658
இணைச் செயலாளர் சி.முனியப்பா 17545511460
துணைச் செயலாளர் பு.பாபு 18979951868
பொருளாளர் இரா.முருகன் 30391125449
செய்தித் தொடர்பாளர் வெ.ஜனார்த்தனன் 30360797694

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேப்பனப்பள்ளி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தளி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்