தளி

Thali: Denkanikottai Taluk (Part)
Komaranapalli, Belagundapalli, Kalugondapalli,
Madagondapalli, Saragapalli, Kodiyalam, Anniyalam,
Maruthanapalli, Kasi Agraharam, Thandarai, Jagirkarupalli,
Nagappan Agraharam, Hosappuram, Kundumaranapalli,
Bairamangalam, Bodichipalli, Pachappanatti, Jakkeri,
Anekollu, Mallasandiram, Thogarai Agraharam,
Devaganapalli, Periamadakondapalli, Kempatti, Sathanur,
Ulimaranapalli, Gumlapuram, Unisenatham, Binnamangalam,
Doddaubbanur, Kuppatti, Kakkadasam, Ulimangalam,
Arasakuppam, Bethireddi, Bevanatham, Bettamugulalam,
Hanumanthapuram, Rathinagiri, Sandanapalli, Noganoor,
Thavarakarai, Gettur, Ballapalli, Sarandapalli, Daravendram,
Thallikothanoor, Kottamaduvu, Arupalli, Thalli,
Chudasandiram, Achubalu, Chikkaverapalli, Averipally
Agraharam, Nallumaru Agraharam, Kunchan Agraharam,
Marupalli, Jawalagiri, Agalakotta, Settipalli, Palayamkotta,
Karandapalli, Andevanapalli, Irudukotta, Belalam, Kolatti,
Salivaram, Malligarjunadurgam, Madakkal, Nandimangalam,
Thaggatti, Manchukondapalli, Kottaiyur, Urigam, Anchetty,
Doddamanchi and Natrapalayam villages.
Kelamangalam (TP) and Denkanikottai (TP).

தளி தொகுதி புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்

நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு முள்ளுப்பட்டி அருகே புலி கொடி ஏற்றுதல் மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு தளி பேரூராட்சி தலைவர் குமார் தலைமையில், தளி பேரூராட்சி செயலாளர் சரவணக்குமார் அவர்கள் ஒருங்கிணைப்பில்...

தளி தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

06/10/2022 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் சார்பாக அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் புலி கொடியேற்றினார் மற்றும் கர்மவீரர் காமராஜர் ஐயாவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

தளி தொகுதி வீரமங்கை குயிலி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

30/09/2022 தேன்கனிக்கோட்டையில் வீர பெரும்பாட்டி உலக வரலாற்றின் முதல் தற்கொலை படை போர் தளபதி நம் பெரும் பாட்டி குயிலி அவர்களின் நினைவு நாளுக்கு மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் மேரி செல்வராணி...

தளி தொகுதி ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

2/10/2022 அன்று கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி தளி சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக குந்துமரணபள்ளியில் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது  

தளி தொகுதி தியாகி திலீபன் வீர வணக்க நிகழ்வு

27/09/2022 செவ்வாய்க்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர சார்பாக தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலம் ,மாவட்டம் ,தொகுதி, நகரம்,, ஒன்றியம் சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்.  

தளி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

18/09/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள் சார்பாக தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் சமூக நீதிப் போராளி தாத்தா இரட்டை மலை சீனிவாசன் மற்றும் தமிழ் முழக்கம் மாமா சாகுல்...

தளி தொகுதி ஒன்றியபொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

தளி தொகுதி தளி ஒன்றிய பொறுப்பாளர்கள் ஒன்றியத்தின் அடுத்த கட்ட நிகழ்வு ஒன்றிய அலுவலகம் அமைத்தல் புலிக்கொடி ஏற்றுதல் உறுப்பினர் சேர்க்கை மூலம் அமைத்தல் போன்றவற்றை தீர்மானம் செய்ய கலந்தாய்வுக் கூட்டம் தளியில்...

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர் கலந்தாய்வு

22/7/2022 அன்று தேன்கனிக்கோட்டை நகர தலைவர் ஆசிப் அலி அவர்களின் தலைமையில் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர் அவசர கலந்தாய்வு சிறப்பாக நடந்து முடிந்தது. 27 அன்று நடக்கவிருக்கும் கொடியேற்று விழா எவ்வாறு சிறப்பாக...

தளி தொகுதி காவேரி மைந்தன் விக்னேசுக்கு வீரவணக்க நிகழ்வு

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரத்தில் காவேரி மைந்தன் தம்பி விக்னேஷுக்கு மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முருகன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தளி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்கள்...

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகரம் பொறுப்பாளர் கலந்தாய்வு

தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் தேன்கனிக்கோட்டை நகர பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேன்கனிக்கோட்டையில் புலிக்கொடியேற்றுதல் அலுவலகம் திறப்பு உறுப்பினர் முகம் அமைத்தல் மற்றும் அடுத்த கட்ட நிகழ்வு குறித்து ஆலோசித்தனர்.