தளி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

39

கல்வி கண் திறந்த வள்ளல் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் ஐயாவின் புகழ் வணக்க நிகழ்வு ஜூலை 15 அன்று நாம் தமிழர் கட்சி தளி தொகுதி தேன்கனிக்கோட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திசிதம்பரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு