ஆலங்குடி தொகுதி மாநில, ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி தொகுதியில் ஒன்றிய, மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி கோடை கால தண்ணீர் பந்தல்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி ஒன்றியம் சார்பாக நம்மாழ்வார் நினைவு கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை தொகுதி அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
புகழ் வணக்கம்
சட்ட மாமேதை *பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று 14.04.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, புதுக்கோட்டை நீதிமன்ற...
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி எரிபொருள் மற்றும் எரிவாயு வேலையற்றத்தைக் கண்டித்து
15/4/2022 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னெடுத்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்வில் 100 க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்து கொண்டு சிறபித்தனர். மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்டல,மாவட்ட, அனைத்து தொகுதி ,நகர ,ஒன்றிய,...
விராலிமலை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த...
ஆலங்குடி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
ஆலங்குடி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி ஊராட்சியில் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி மாத கலந்தாய்வு
ஆலங்குடி தொகுதி சார்பாக மார்ச் மாத கலந்தாய்வு நடைபெற்றது. இதில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு. சாயல்ராம் இருவரின்...
புதுக்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மார்ச் 07.03.2022 திங்கள் அன்று அருள்மிகு திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர் வழங்கப்பட்டது.
இதில தொகுதி பொறுப்பாளர்கள்,...
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தமிழில் கையெழுத்து இடுதல்
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக மணமேல்குடியில் முன்னெடுத்த தமிழில் இடுவோம் கையெழுத்து தமிழே எங்கள் உயிர் எழுத்து என்ற விழிப்புணர்வோடு.நடந்த கையெழுத்து நிகழ்வு.