க.எண்: 2023040179அ
நாள்: 26.04.2023
அறிவிப்பு:
புதுக்கோட்டை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை தொகுதிகள்)
தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள் | |||
செயலாளர் | வி.பொன்வாசி நாதன் | 37556856414 | |
|
|||
செயலாளர் | வே.கு.கருப்பையா | 37446768358 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை நடுவண் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி