கந்தர்வக்கோட்டை

Gandharvakottai கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் #புதுக்கோட்டை மாவட்டதுக்குட்ப்பட்ட புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டத்தில்   27.3.2021 அன்று காலை 10 மணியளவில்...

கந்தர்வக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி ரமிளாமோகன்ராசு அவர்களின் அறிமுக பொதுக்கூட்டம் (24-02-2021) கறம்பக்குடி வள்ளுவர்திடலில் நடைபெற்றது. இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் மற்றும் தஞ்சை தம்பி. கரிகாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். 9750184317  

கந்தர்வக்கோட்டை தொகுதி – பரப்புரை துவக்கம்

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் (14-02-2021)அன்று எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பறையிசையுடன் இனிதே துவங்கப்பட்டது. கந்தர்வக்கோட்டை கடைவீதி பகுதிகளில் வாக்குச்சேகரிப்பில் ஆட்சிவரைவு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது. 9750184317  

கந்தர்வக்கோட்டை தொகுதி – தைப்பூச வழிபாடு

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்தின் சார்பில் தச்சன்குறிச்சி குகை முருகன் ஆலயத்தில் முப்பாட்டன் முருகனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தெத்துவாசல்பட்டி, புனல்குளம் ஆகிய கிராமங்களில் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.9750184317  

கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு

கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி பத்துத்தாக்கு கிராமத்தில் (17-01-2021)அன்று புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.நிகழ்வில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.

கந்தர்வக்கோட்டை தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனைவிதை நடப்பட்டது. நிகழ்வில் வட்டாட்சியர்,உதவி மின்பொறியாளர் மற்றும் அரசு ஊழியர்கள் தொடங்கி வைத்தனர். நடுவண் மாவட்ட...

கந்தர்வக்கோட்டை தொகுதி – கபாடி போட்டி

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக பிலாவிடுதி ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக (19-12-2020) அன்று கபாடி போட்டி சிறப்பாக நடைபெற்றது.  

கந்தர்வக்கோட்டை – தொகுதி கலந்தாய்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கலந்தாய்வு(12-12-2020) அன்று நடைபெற்றது.வரும்(2021)சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பமனுக்கள் வாங்கப்பட்டது. இதில் நடுவண் மாவட்ட பொருப்பாளர்கள், தொகுதி பொருப்பாளர்கள், ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்.

கந்தர்வக்கோட்டை தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவோணத்தில் உள்ள அவரது...