‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா…!’ – புதுக்கோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

12

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 08-07-2023 அன்று “தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா…!” என்ற தலைப்பில் விராலிமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதிண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு