விராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா

*விராலிமலை தொகுதி* விராலிமலை மேற்கு ஒன்றியம் *இராஜாளிபட்டி மற்றும் தேங்காய்தின்னிபட்டி ஊராட்சியில்* நாம்தமிழர் கட்சியின் புலிகொடியேற்றப்பட்டது. நிகழ்வை ஒருங்கினைத்த அனைத்து உறவுகளுக்கும் அண்ணன் சீமான் சார்பாகவும் விராலிமலை நாம்தமிழர் சார்பாகவும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

தலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010350 நாள்: 02.10.2020 தலைமை அறிவிப்பு:  புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருமயம் மற்றும் விராலிமலை தொகுதிகள்) தலைவர்             -  கா.காவுதீன்                      - 37444357223 செயலாளர்           -  வே.நாகராஜ்         ...

தலைமை அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010349 நாள்: 02.10.2020 தலைமை அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  மு.சிவமணி                     - 37446378222 துணைத் தலைவர்      -  சோ.நாகராஜன்                - 37556269998 துணைத்...

மரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி

14-06-2020 நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும்  கணபதிபாளையம் பகுதியில் மா, வேம்பு, புங்கன்,...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-

விராலிமலை தொகுதி செயலாளர் கரு பிச்சரத்தினம் தலைமையில் விராலிமலை கிழக்கு ஒன்றியத்தின் விட்டாநிலைபட்டி கிராமத்தில் நாம்தமிழர் கட்சியின்  புதிய கிளை கட்டமைப்பு மற்றும்  உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி சார்பாக 5.3.2020 அன்று மண்டையூர் அண்ணா பல்கலைகழகம் அருகே விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சு.சதீஷ்குமார் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதி சார்பாக 1.3.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வில் விராலிமலை நாம்தமிழர் கட்சியின் தொகுதி ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் நினைவு நாள்-விராலிமலை

25.2.2020 அன்று விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மொழிப்போர் தியாகி விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் நடைபெற்றது.

உலக தாய்மொழி தினம்-இனிப்பு வழங்குதல்-விராலிமலை தொகுதி

விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பாக உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அன்னவாசல் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.பாலசுப்ரமணியன் தலைமையில் சித்தன்னவாசலில் இருக்கும் தமிழன்னை திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பிக்கபட்டது...

கலந்தாய்வு கூட்டம்/விராலிமலை தொகுதி

விராலிமலை தொகுதியின் முதல் கலந்தாய்வு கூட்டம் 19,1.2020  மாலை 4மணிக்கு விராலிமலையில் நடைபெற்றது..