தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்)

93

க.எண்: 2023040178

நாள்: 26.04.2023

அறிவிப்பு:

புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(விராலிமலை மற்றும் திருமயம் தொகுதிகள்)

கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இ.ஆரோக்கியராஜ் 37444801423
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.ஆரோக்கியசாமி 37444287759
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.தங்கப்பன் 10131972106

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புதுக்கோட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு -வடசென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராதாகிருட்டிணன் நகர் மற்றும் இராயபுரம் தொகுதிகள்)
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்