க.எண்: 2023040180
நாள்: 26.04.2023
அறிவிப்பு:
அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | சு.அப்பாசாமி | 15446172467 |
துணைத் தலைவர் | சே.இஸ்மாயில் | 37511723434 |
துணைத் தலைவர் | மு.மணிகண்டன் | 16327563132 |
செயலாளர் | வேங்கை தூ.பழனிமுத்து | 37511823199 |
இணைச் செயலாளர் | வே.செந்தில்குமார் | 14121062138 |
துணைச் செயலாளர் | க.கார்த்திக் | 17990154661 |
பொருளாளர் | ந.இரமேசு குமார் | 43511736184 |
செய்தித் தொடர்பாளர் | ஆ.ஜோசப் மணிமாறன் | 37511853972 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி