தலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

112

க.எண்: 2023040182

நாள்: 26.04.2023

அறிவிப்பு:

புதுக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

புதுக்கோட்டை தொகுதியின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சுப.கருப்பையா (எ) கண்ணன் (37446076930) அவர்கள் புதுக்கோட்டை தொகுதித் தலைவராகவும், வெ.குணசேகரன் (11476309808) அவர்கள் புதுக்கோட்டை தொகுதி துணைத் தலைவராகவும், இரா.சசிக்குமார் (37446202458) அவர்கள் புதுக்கோட்டை தொகுதிச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேபோன்று, ரெ.இரவிந்திரன் (12572019480) அவர்கள் புதுக்கோட்டை வடக்கு நகரத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்