தலைமை அறிவிப்பு – விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

17

க.எண்: 2024120382

நாள்: 15.12.2024

அறிவிப்பு:

விழுப்புரம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2024
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
தலைவர் சி.தெய்வசிகாமணி 04384185095 74
செயலாளர் சி.முனுசாமி 04384507513 172
பொருளாளர் வீ.செந்தமிழ் செல்வன் 04563487338 26
செய்தித் தொடர்பாளர் தீ.இளையராஜா 04563175506 40

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு திருப்போரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – விழுப்புரம் திண்டிவனம் மாவட்டப் பொறுப்பாளர் நியமனம்