க.எண்: 2023070313
நாள்: 18.07.2023
அறிவிப்பு:
சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | கி.பாரதி | 14473785631 |
துணைத் தலைவர் | ந.வெங்கடாசலம் | 14473971760 |
துணைத் தலைவர் | ஜோ.ரீகன் | 14473718080 |
செயலாளர் | து.இராம்குமார் | 18431529643 |
இணைச் செயலாளர் | மு.சுனைசெல்வம் | 16899660161 |
துணைச் செயலாளர் | ம.முருகன் | 17892053758 |
பொருளாளர் | கெள.காதர் மஹபு பாஷா | 18619479348 |
செய்தித் தொடர்பாளர் | இரா.சுபாஷ் | 14414112282 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி