க.எண்: 2023070310
நாள்: 18.07.2023
அறிவிப்பு:
கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
19வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.பழனிவேல் | 10096040997 |
செயலாளர் | ச.விவேக் | 14342425477 |
25வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | இரா.டேனியல் புஷ்பராஜ் | 13642757910 |
துணைத் தலைவர் | ரெ.இராமாராசு | 17048158359 |
துணைத் தலைவர் | து.விவேகானந்தன் | 16398498394 |
செயலாளர் | ச.கிருஷ்ணமூர்த்தி | 13547237630 |
இணைச் செயலாளர் | மு.செல்வகுமார் | 13449605040 |
துணைச் செயலாளர் | பெ.முத்துக்குமார் | 11284250581 |
31வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | லூ.டிக்சன் | 14165365516 |
36வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | வி.ஆர்.கே.மனோகரன் | 12648067663 |
செயலாளர் | ம.சரவணன் | 15271404394 |
38வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | இரா.இரமேஷ் | 17051537586 |
39வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | நா.திருக்கண்ணன் | 12310837863 |
40வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | டே.ஞானதுரை | 13686686943 |
செயலாளர் | இரா.வடிவேல் | 18000147040 |
42வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | அ.சி.ஜேசுதாஸ் | 10993803028 |
செயலாளர் | இர.இரமேஷ் | 11364534058 |
46வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | ஏ.நவீன் பிரசாந்த் | 13726046149 |
செயலாளர் | வெ.வெங்கடேஷ் | 13646183770 |
75வது வட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மா.நடராசன் | 14556972525 |
செயலாளர் | ச.இளையராஜா | 13508958805 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கோயம்புத்தூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி