“வரலாறு எம்மை வழி நடத்தும்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!

41

நாம் தமிழர் கட்சி சார்பாக “வரலாறு எம்மை வழி நடத்தும்!” எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20-9-2024 அன்று மாலை 5 மணியளவில் சிவகங்கை சிவன் கோவில் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
அடுத்த செய்திஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் வீரவணக்கம்!