மலை இல்லையேல், மழை இல்லை! – திண்டுக்கல் ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

15

நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக 07-07-2023 அன்று “மலை இல்லையேல், மழை இல்லை!” என்ற தலைப்பில் திண்டுக்கல் ஆத்தூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திதிண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு
அடுத்த செய்திபுதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு