புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்தாய்வு

53

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 08-07-2023 அன்று
காலை 10 மணியளவில் அறந்தாங்கி மலர் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட விராலிமலை, திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை ஆகிய தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திமலை இல்லையேல், மழை இல்லை! – திண்டுக்கல் ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 15 தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்