ஆத்தூர்

Athoor ஆத்தூர்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் சார்பாக திண்டுக்கல் தொகுதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் திண்டுக்கல் தொகுதி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் இசை. மதிவாணன்...

ஆத்தூர் தொகுதி -கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் புகழ்வணக்க  நிகழ்வு

திண்டுக்கல் நடுவண் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் புகழ்வணக்க  நிகழ்வு நடைபெற்றது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

ஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டம்

ஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திண்டுக்கல் நடுவர் மாவட்ட தலைவர் ஜெயா சுந்தர் செயலாளர் பொன் சின்ன மாயன் பொருளாளர் மரிய குணசேகரன் ஆகியோரின் தலைமையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்களுடன்...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) 20 வருடமாக சிறையில் வாடும் இஸ்லாமியர் & 7 தமிழர் விடுதலையை...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) சார்பாக இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டியில் வாடும் நம் உறவுகளின் விடுதலைக்காகவும், 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகவும் கண்டன ஆர்ப்பாட்டம் சிரிராமபுரம்...

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தமிழர் மரபு சார் வேளாண்மை & வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) சார்பாக தமிழர் மரபு சார்ந்த வேளாண்மையும் மற்றும் வாழ்வியலும் என்ற தலைப்பின் கீழ் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது, சுப்ரமணி ஆத்தூர் தொகுதி தலைவர் 9786615315  

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்ற நிகழ்வு

*நவம்பர்-27* மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் பஞ்சம்பட்டியில் கொடியேற்ற நிகழ்வு திண்டுக்கல் நடுவண் *மாவட்ட பொருளாளர் இர.மரியகுணசேகரன்* முன்னிலையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது கோ.கேசவன் 9080469265 செய்தி தொடர்பாளர் *ஆத்தூர்...

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) மாவீரர் வீரவணக்க நிகழ்வு

*நவம்பர்-27* மாவீரர் வீரவணக்கம் செலுத்தும் மாலை 6.10 மணியளவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் ஆலமரத்துபட்டி ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்வில் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று உருதியேற்று கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி...

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) புலி கொடியேற்றும் நிகழ்வு

*நவம்பர்-27* மாவீரர் தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் நீ.பஞ்சம்பட்டி ஊராட்சியில் கொடியேற்ற நிகழ்வு திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொருளாளர் இர.மரியகுணசேகரன் முன்னிலையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில்...

ஆத்தூர் தொகுதி(திண்டுககல்) ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வணக்க நிகழ்வு.

பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவைப் போற்றும் 58 ஆம் ஆண்டு திருநாளையொட்டி  30-10-2021 அன்று சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் திருமகனார் திருவுருவச்சிலைக்கு, திண்டுக்கல் நடுவண் மாவட்ட தலைவர்...