தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

67

க.எண்: 2023070309
நாள்: 18.07.2023

அறிவிப்பு:

கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

 

தலைவர் சூ.ஆன்றலின் சுஜித் 28555490463
செயலாளர் சு.சீலன் 28316418947
பொருளாளர் ம.சேவியர் 28540042424

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு -சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்