குளச்சல்

Colachal குளச்சல்

குளச்சல் தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ்வணக்க நிகழ்வு

கல்விக் கண் திறந்தவரும், தமிழகத்தின் ஆகச் சிறந்த முதல்வருமான, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 118- வது பிறந்தநாளை முன்னிட்டு, 15.07.2021, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு, குளச்சல் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது...

குளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்

குமரி மத்திய மாவட்டம் (பத்மநாபபுரம் & குளச்சல் தொகுதிகள்) சார்பில் கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை...

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மண்டைக்காடு பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்த முடிவுகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.  

குளச்சல் தொகுதி கொரோன கால உதவி

11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று நெய்யூர் பேரூராட்சி சார்பாக கொரோனா கால உதவி தொகையாக 60 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 750 ரூபாய் வீதம் 45,000 மதிப்பிலான அன்றாட தேவைக்கான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

குளச்சல் தொகுதி குளம் சுத்தம் செய்தல்

குளச்சல் தொகுதி வில்லுக்குறி பேரூராட்சி சார்பாக செந்தாமரை குளம் சுத்தம் செய்யும் பணி ஐந்தாம் கட்டமாக நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

குளச்சல் தொகுதி 11/ 07/2021 அன்று முளகுமூடு பேரூராட்சி மற்றும் ஆளுர் பேரூராட்சிகளில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

குளச்சல் தொகுதி கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் தரம் குறைவாக உள்ளது எனவே இவ்வாறு தரம் குறைவாக உள்ள சாலைகள் மற்றும் இனி போடப்படும் சாலைகளையும் திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி...

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

திங்கள்சந்தை காமராஜர் பேருந்துநிலைய கடைகள் ஒப்பந்த முறையில் ஜூலை 15ஆம் தேதி வாடகைக்கு விட உள்ளனர். அந்த கடைகளை மார்வாடிகள் மற்றும் வடஇந்தியர்களுக்கு வாடகைக்கு விடகூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி குளச்சல்...

குளச்சல் தொகுதி பள்ளிகூடம் சுத்தம் செய்தல்

முளகுமூடு பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் வண்ணம் பூசும் நிகழ்வு 27/06/2021 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள் நிகழ்வு : ௧ குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது நிகழ்வு : ௨ ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம்...