தலைமை அறிவிப்பு – குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

65

க.எண்:

நாள்: 27.09.2022

அறிவிப்பு:

குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

முளகுமூடு பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மெ.மெர்லின் சுபா 15868329205
இணைச் செயலாளர் .பிறேமலா சாந்தி 15517763521
துணைச் செயலாளர் ரா.கவிதா 14443562661
வில்லுகுறி பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ஜெ.மைக்கேல் விக்டரி லதா 11662624926
இணைச் செயலாளர் சு.ராஜகுமாரி 11864728440
இரணியல் பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.மணிமேகலை 17259888667
கப்பியரை பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் தே.வெனிற்றா 18787452230
திங்கள்நகர் பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .டெல்பின் 14526447451
வெள்ளிமலை பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கி.அனிதாகுமாரி 14058601861
வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கு.கேத்தரின் 15459588906
வெள்ளிசந்தை ஊராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .மரிய ரோமனா 15444650636
இணைச் செயலாளர் .பிரபா ஷாலினி 13995860421
குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

முட்டம் ஊராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .ஆக்னஸ் கான்சா அஸ்வினி 15321145395
இணைச் செயலாளர் .எஸ்கலின் சுஜா 11274549297
துணைச் செயலாளர் ஜே.ஆன்றனி ரீடா 13488318958
ஆத்திவிளை ஊராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.விஜிலா 12498434833
இணைச் செயலாளர் .திருவருள் செல்வம் 14234058835
சைமன்காலனி ஊராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .மரிய அமல் புஷ்பா ஜெஸி 10317585077
சைமன்காலனி ஊராட்சி மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பி.ரெஜின் வெற்றி கலா 10160039740

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி