கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

194

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஜெமினி சேவியர் ஆகியோரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 28-03-2024 அன்று குளச்சல் தொகுதி திங்கள் நகர் பகுதி மற்றும் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட அருமனை பகுதியில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

முந்தைய செய்திமதுரை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திதென்காசி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!