விளவங்கோடு

Vilavancode விளவங்கோடு

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சி கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கடையால் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

விளவங்கோடு தொகுதி விளவங்கோடு ஊராட்சி கலந்தாய்வு.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி விளவங்கோடு ஊராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

விளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு பள்ளி,கல்லூரி சென்று வரும் மாணவ மணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாற்றுக் கட்சி உறவுகள் இணையும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் தேவிகோடு- புலியூர்சாலை ஊராட்சியில் இருந்து மாற்று கட்சி சேர்ந்த 10 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்பலக்காலை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி கலந்தாய்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமனை பேரூராட்சியின் பொது கலந்தாய்வு மேதகு வே பிரபாகரன் உடலில் வைத்து நடைபெற்றது. கலந்தாய்வின் போது பேரூராட்சியின் கட்டமைப்பு குறித்தும் அடுத்த கட்ட களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

விளவங்கோடு தொகுதி வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடையால் பேரூராட்சி சந்திப்பில் உடலிலே தீமூட்டி உணர்வு சூடேற்றிய வீரதமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் நினைவு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கடையால் பேரூராட்சிக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக நம்முயிர்த் தமிழ் காக்க தம்முயிர் தந்த ஈக மறவர்களுக்கு புரட்சிகரமான வீரவணக்கம் செலுத்தப்பட்டது.