பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கான  கலந்தாய்வு கூட்டம்

90

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-06-2023 அன்று காலை 10 மணியளவில் கன்னியாகுமாரி மாவட்டத்திற்குட்பட்ட பத்மனாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்கான  கலந்தாய்வு தொகுதிவாரியாக நடைப்பெற்றது.

 

முந்தைய செய்திகன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல் தொகுதிகளின் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்