பத்மனாபபுரம்

Padmanabhapuram பத்மனாபபுரம்

குளச்சல் தொகுதி அணு உலைக்கு எதிராக போராட்டம்

குமரி மத்திய மாவட்டம் (பத்மநாபபுரம் & குளச்சல் தொகுதிகள்) சார்பில் கூடன்குளம் அணுஉலை விரிவாக்கத்தை உடனே நிறுத்த வேண்டியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலை...

பத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

பத்மநாதபுரம் தொகுதி தேவர் குலத்தை தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி விலவூர் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த தேவர் குளத்தை தொடர்ச்சியாக 3 வது நாளாக தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி சிப்பிகுளம் தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி தேன்பாறடி சிப்பிக்குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 3 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் 3 வது நாளாக கலந்துகொண்டு களப்பணியாற்றி குளத்தை மீட்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 4 வது நாளாக களத்தில் நாம் தமிழர் உறவுகள்  

தோவாளை ஒன்றியம் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

தோவாளை வடக்கு ஒன்றியம் திடல் ஊராட்சி இரத்தினபுரம் உறவுகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது