‘பூமியே நம் சாமி!’ – கன்னியாகுமரியில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
204
கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 26-01-2024 அன்று, ‘பூமியே நம் சாமி!’ எனும் தலைப்பில், களியக்காவிளை பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது.