தென்காசி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

74

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இசை மதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் 29-03-2024 அன்று கடையநல்லூர் மணிகூண்டு, வாசுதேவநல்லூர் புளியங்குடியில், மற்றும் சங்கரன்கோவிலில் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

முந்தைய செய்திகன்னியாகுமாரி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
அடுத்த செய்திவிருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!