வாசுதேவநல்லூர்

வாசுதேவநல்லூர் தொகுதி – பூலிதேவன் புகழ் வணக்க நிகழ்வு

வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக பாட்டனார் பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வை முன்னிட்டு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

வாசுதேவநல்லூர் தொகுதி உள்ளாட்சித்தேர்தல் கலந்தாய்வு

வாசுதேவநல்லூர் சட்டமன்றப் பகுதிகளில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுதல் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். செய்தி: சுடர்பிரபாகரன் தகவல் தொழில்நுட்பப் பாசறை 9688011104  

தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு...

வாசுதேவநல்லூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

வாசுதேவநல்லூர் தொகுதி தலைவன்கோட்டையில் கொடிஏற்றுவிழா சிறப்பாக நடைபெற்றது.வாசு தொகுதி செயலாளர் க.சீனிவாசன் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற அப்பகுதி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். செய்தி : க.கார்த்திக்(எ) சுடர் பிரபாகரன் 9688011104  

வாசுதேவநல்லூர்  தொகுதி கடல்தீபன் இரங்கல் நிகழ்வு

*வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக    தொகுதியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் கடல் தீபன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது *சு.மணிகண்டன்* -9742160994  

வாசுதேவநல்லூர் தொகுதி  வேட்பாளர்  மீதான வழக்கு   விவரம்

வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில்  நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின்  வழக்கு  குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...

வாசுதேவநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற வாசுதேவநல்லூர் தொகுதி வேட்பாளர் இசை_மதிவாணன் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று மாலை 6 மணியளவில்...

தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

  க.எண்: 2021010001 நாள்: 06.01.2021 தலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம் வாசுதேவநல்லூர் தொகுதிச் செய்தித்தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு சு.மணிகண்டன் (26479861258) அவர்கள் புதிய செய்தித்தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...

வாசுதேவநல்லூர் – பல கோடி பனைத்திட்ட பனைவிதை நடும் நிகழ்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல கோடி பனைத்திட்டத்தின் கீழ் தென்மலைஊராட்சியில் அமைந்துள்ள தென்மலை கண்மாயில்  பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேட்பாளர் தேர்வு தேர்தல் பணிக்குழு, மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள்,போன்றவற்றை தேர்வு செய்யவும், நடைமுறைப்படுத்தவும் கலந்தாய்வு கூட்டம் ( 25/10/2020) இராயகிரி பேரூராட்சியில் உள்ள இல்லத்தார் சமுதாய...