தென்காசி

Tenkasi தென்காசி

தென்காசி மாவட்டம் – கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம் சார்பாக  கனிமவள கொள்ளையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்

தென்காசி மாவட்டம் கனிம வளக் கொள்ளையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையை கூறுபோட்டு கேரளாவிற்கு கடத்தும் சதிகார அரசுகளை கண்டித்தும், எழில் கொஞ்சும் தென்காசி பகுதிகளில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதை தடுக்காத அரசு...

தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

(13/08/2021) தென்காசி மேற்கு மாவட்டம் தென்காசி, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி மின்சார அலுவலகம் முன்பு நடைபெற்றது ^ _கோரிக்கை மாதம் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை கணக்கிட வலியுறுத்தியும், மின்சார...

தென்காசி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தென்காசி தொகுதி வேட்பாளர் வின்சென்ட்ராஜ் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 20-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=F0Qv_uIaMi8

ஆலங்குளம் தொகுதி – நெடுஞ்சாலையை சீரமைக்க சொல்லி ஆர்ப்பாட்டம்

10/01/2021 அன்று ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் தமிழர்திரு அ.ராமலிங்கம் அவர்களின் தலைமையில் "திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையினை சீரமைக்க கோரியும், தமிழக நெடுஞ்சாலைத்துறையை" கண்டித்தும் ஆலங்குளம் தொகுதி...

தென்காசி தொகுதி -வீரமங்கை வேலுநாச்சியார் – பேராசிரியர் தொ. பரமசிவன் – மலர்வணக்க நிகழ்வு  –

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களுக்கும்  பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக பாவூர்சத்திரத்தில் மலர்வணக்க நிகழ்வு  நடைபெற்றது…

தென்காசி தொகுதி – கொடியேற்றும் விழா

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 22.12.2020 அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது

தென்காசி தொகுதி – அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் 

தென்காசி தொகுதி 2-12-2020 புதன்கிழமை அன்று சுந்தரபாண்டியன் பேரூராட்சிக்கு உட்பட்ட சுந்தரபாண்டியபுரத்தில் டெல்லியில் விவசாயி மக்கள் போராடுவதை ஆதரித்து பாஜக  அரசை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது

தென்காசி தொகுதி – குருதிக்கொடை முகாம்

தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

தென்காசி தொகுதி -கொடி ஏற்றும் விழா

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக பாவூர்சத்திரம் பகுதி மற்றும் தென்காசி அலுவலகம் முன்பு கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.