தலைமை அறிவிப்பு – தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

127

க.எண்: 2022060262

நாள்: 11.06.2022

அறிவிப்பு:

தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

    தென்காசி தொகுதித் துணைத்தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ந.வெங்கடாச்சலம் (00325403374) அவர்கள், தென்காசி தொகுதித் துணைத்தலைவராக நியமிக்கப்படுகிறார்.

கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.சபரிநாதன் 26527226173
இணைச் செயலாளர் பொ.தினகரன் 17077664115
துணைச் செயலாளர் நா.சேக் முகம்மது 15779708266

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வீரத்தமிழர் முன்னணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு-கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்