தலைமை அறிவிப்பு-கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

70

க.எண்: 2022060261

நாள்: 11.06.2022

அறிவிப்பு:

கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் து.அப்துல் சாஃபர் 14117953405
துணைத் தலைவர் கோ.அனந்தகுரு 26375691005
துணைத் தலைவர் கி.காமராஜ் 14696045443
செயலாளர் சு.அழகு சுப்ரமணியன் 16516317738
இணைச் செயலாளர் கு.ஐயேந்திரசாமி 26523112206
துணைச் செயலாளர் நா.சேக் மன்சூர் 26375173285
பொருளாளர் செ.முருகராசு 26523094045
செய்தித் தொடர்பாளர் .கோமதி சங்கர் 26523821452

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கடையநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – தென்காசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை