தலைமை அறிவிப்பு: வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

82

க.எண்: 202010371

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு: வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பூ.காளிமுத்து                    – 12087681094

துணைத் தலைவர்      –  மு.விஷ்வநாதன்               – 22564121086

துணைத் தலைவர்      –  சூ.பெரியசாமி                  – 22443026127

செயலாளர்           –  சு.மோகன்ராஜ்                     – 17443609587

இணைச் செயலாளர்    –  நா.சத்தியமூர்த்தி                – 10213677849

துணைச் செயலாளர்    –  பா.வேலுச்சாமி                     – 14942600145

பொருளாளர்          –  செ.அருள்பாண்டி               – 22564534552

செய்தித் தொடர்பாளர்  –  மு.ஜெயசிரஞ்சீவி               – 22443144063

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி