தலைமை அறிவிப்பு: பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

131

க.எண்: 202010372

நாள்: 06.10.2020

தலைமை அறிவிப்பு: பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இரா.அந்தோணி பிரபு ராஜா        – 22497774742

துணைத் தலைவர்      –  இரா.இன்பா                   – 10857210645

துணைத் தலைவர்      –  சி.பிரவீன்குமார்                 – 22438245472

செயலாளர்           –  அ.காஜா                     – 22497654171

இணைச் செயலாளர்    –  பொ.தில்லைநாயகம்             – 10280962545

துணைச் செயலாளர்    –  ஜி.முகமது ராஜாக்              – 17418726259

பொருளாளர்          –  கரு.சிவபாலன்                  – 22438713258

செய்தித் தொடர்பாளர்  –  பெ.அன்பு ரங்கநாதன்            – 22438534345

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பழனி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஒட்டன்சத்திரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்