பழனி தொகுதி – கொடியேற்றும் விழா

59

பழனி தொகுதி, பழனி நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பழனி மையப்பகுதியான பட்டத்து விநாயகர் கோயில் அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது

முந்தைய செய்திதிருவெறும்பூர் தொகுதி-கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபழனி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – சிறுவர்களுக்கு ஓவியப்போட்டி