க.எண்: 2026110278
நாள்: 03.11.2026
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆம் ஆண்டு பிறந்தநாள் (நவம்பர் 26) மற்றும் மாவீரர் நாளையொட்டி (நவம்பர் 27), நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக தங்கள் பகுதிகளில் குருதிக்கொடை முகாமை முன்னெடுத்து நடத்தும் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெறும் நாள், இடம், மாவட்டம், தொகுதி, பொறுப்பாளர் மற்றும் முகாம்களில் குருதிக்கொடை வழங்குபவர்களின் பெயர், வயது, குருதிப் பிரிவு மற்றும் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்களை kuruthikodaipasaraintk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தலைமை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும்.
குருதிக்கொடைப் பாசறை சார்பாக குருதிக்கொடையாளர்களுக்கு வழங்கவேண்டிய ‘உயிர்நேய மாண்பாளர்’ சான்றிதழ்களை மொத்தமாகப் பெற்றுக்கொள்ளவும், முகாம்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக்கொள்ளவும்,
கீழ்காணும் பொறுப்பாளர்களைத் தொடர்புகொள்ளவும். சான்றிதழ்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு:
அரிமா மு.ப.செ.நாதன் குருதிக்கொடைப் பாசறை – மாநிலச் செயலாளர்
திலீபன் குடில் : 044 477 31100 / 89255 31100/ 7200800882
மேலும் தொடர்புக்கு:
ஜெ சுகுமார் +91-98411 86128
ராஜேஷ் இளவரசன் +91-97892 77614
ஈகை மணி +91-81225 40511
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



