வேடசந்தூர்

Vedasandur வேடசந்தூர்

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி பனைவிதை நடுதல்

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி குஜிலியம்பாறை வடக்கு ஒன்றியத்தில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை200 பனை விதை நடப்பட்டது.கலந்து கொண்ட உறவுகள் இளைஞர் பாசறை தலைவர் சீனிவாசன்,ஒன்றிய பொருளாளர்...

வேடசந்தூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

வேடசந்தூர் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

வேடசந்தூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

வேடசந்தூர் தொகுதி சார்பாக எரிபொருள் விலையை உயர்த்தும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

வேடசந்தூர் தொகுதி மக்களுக்கு உணவளித்தல்

வேடசந்தூர் தொகுதியில் மக்களுக்கு உணவளிக்கும் நாம்தமிழர் கட்சி உறவுகள்.. களத்தில் வேடசந்தூர் தொகுதி வேட்பாளர் போதுமணியுடன் தொகுதி பொறுப்பாளர்கள்.  

வேடசந்தூர் தொகுதி குடிநீர் வழங்கும் நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா(வட்டம்) உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது வேடசந்தூர் தொகுதி தலைவர் காளிமுத்து அவரின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது

வேடசந்தூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியத்தில்  இ.சித்தூர் ஊராட்சி கொடிக்கால்பட்டி, நாகையகோட்டை ஊராட்சி N.புதுரோடு,உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாம்தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு, அதைத்தொடர்ந்து தொகுதி அலுவலகத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்...

நத்தம்- வேடசந்தூர் – தொகுதி- குருதி கொடை முகாம்

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளன்று தொடர்ச்சியான 6-ம் ஆண்டு நத்தம் மற்றும் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் குருதி கொடை முகாம் நத்தம் அலுவலகத்தில் சிறப்பாக‌ நடைபெற்றது

வேடசந்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

வேடசந்தூர் தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.

வேடசந்தூர் – அலுவலக வரவு செலவு கணக்கு முடிப்பு

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி கட்சி அலுவலகமான 'அய்யன் வள்ளுவன்' குடில் திறப்பு, புலிகோடியேற்று நிகழ்வு மற்றும் கட்சி நூலகம் திறப்பு சம்பந்தமான வரவு செலவு கணக்குகள் மாவட்ட செயலாளர்...

வேடசந்தூர் தொகுதி – அலுவலகம் மற்றும் நூலகம் திறப்பு விழா!!

வேடசந்தூர் தொகுதியில் அலுவலகம் மற்றும் நூலகம் திறப்பு விழா நடைப்பெற்றது.