தலைமை அறிவிப்பு – வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

184

க.எண்: 2023070297

நாள்: 17.07.2023

அறிவிப்பு:

வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.கருப்புச்சாமி 05336356499
துணைத் தலைவர் சு.பாலசுப்ரமணி 10003797572
துணைத் தலைவர் இரா.முருகேசன் 13400139815
செயலாளர் இரா.பிரவீன் 16398626209
இணைச் செயலாளர் லூ.ஆரோக்கியதாஸ் 67197375249
துணைச் செயலாளர் பெ.செல்வமணிகண்டன் 15778318453
பொருளாளர் மு.சரவணகுமார் 17443851842
செய்தித் தொடர்பாளர் இரா.மகேந்திரன் 22443290396
     
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கரு.பாலமுருகன் 17443088113

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வேடசந்தூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – பழனி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்