க.எண்: 2023070296
நாள்: 17.07.2023
அறிவிப்பு:
நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | க.நாகராஜ் | 22481754105 |
துணைத் தலைவர் | தொ.அழகு | 22481963050 |
துணைத் தலைவர் | க.அண்ணாதுரை | 10678974235 |
செயலாளர் | க.திருப்பதி | 10659486082 |
இணைச் செயலாளர் | ப.அலெக்ஸ்பாண்டியன் ரகுமான் | 22435030094 |
துணைச் செயலாளர் | பொ.பொதியழகன் | 10512384739 |
பொருளாளர் | கு.சந்திரசேகரன் | 12391413705 |
செய்தித் தொடர்பாளர் | சூ.கான்ஸ்டன்ஸ் | 15939091080 |
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வ.கண்ணன் | 13885116664 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நத்தம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி