தலைமை அறிவிப்பு – திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

347

க.எண்: 2023070303
நாள்: 18.07.2023

அறிவிப்பு:

திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(நத்தம் மற்றும் வேடசந்தூர் தொகுதிகள்)

 

திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் கு.கந்தசாமி 14821486033
செயலாளர் இரா.பிரபாகரன் 22435314995
பொருளாளர் சு.வெற்றிவேந்தன் 17443609587
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ப.பாண்டி 13360052155
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் நா.கோகுல்நாத் 18319009459
தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.அந்தோனி சேவியர் 22435370974

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஅறிவிப்பு: மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணத் திட்டம் (மூன்றாம்கட்டம்) [திருத்தப்பட்டது 25-07-2023]