க.எண்: 2023070300
நாள்: 17.07.2023
அறிவிப்பு:
திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதிகள்)
தலைவர் | ப.செல்வராஜ் | 22437505275 |
செயலாளர் | க.மணிகண்டன் | 17027111896 |
பொருளாளர் | த. சுபாஷ் சந்திரபோஸ் | 16674189144 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | ம.கருப்புச்சாமி | 12837381707 |
குருதிக்கொடை பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | த. பிரேம் | 13641843610 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி