ஒட்டன்சத்திரம்

Oddanchatram ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் தொகுதி நம்மாழ்வார் ஐயா புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டன்சத்திரத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா வின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது ஐயாவிற்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்  

ஒட்டன்சத்திரம் தொகுதி ஆக்கிரமிப்பு அகற்றுதல்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி ஒன்றியம் புஷ்பத்தூர்        ஊராட்சியில் பொது பாதையை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அந்த கிராமத்தில் உள்ள மக்கள் நாம் தமிழர் கட்சி யிடம்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள் பொருளாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிகுழு கலந்தாய்வு கூட்டம்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு

*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத்தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழம் வேண்டி சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து தீரா தாகம் கொண்டு உயிரை தமிழுக்கு கொடையாக கொடுத்த மாவீரன் கு. முத்துக்குமாரின்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  அறிமுக  கூட்டம்   கூட்டம் நடைபெற்றது. தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொகுதி யின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம்

அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் மதுரையில் நடந்த கலந்தாய்வு கூட்டம். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பு நடந்தது. இதில் தொகுதி பொறுப்பாளர் கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

ஒட்டன்சத்திரம் – விவசாய மசோதா வை திரும்ப பெற கோரி

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி நால்ரோட்டில் நடத்த தெரு முனை கூட்டம் மற்றும் விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தபட்டது.  இதில் தொகுதி பொறுப்பாளர்கள்...

ஒட்டன்சத்திரம் தொகுதி – வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்  

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூராட்சி யில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் விவசாய மசோதா வை திரும்ப பெற...

ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க கூட்டமும் விவசாய சட்டங்களை  திரும்ப பெற வலியுறுத்தியும் தேவத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரு முனை கூட்டம்...