ஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

47

அண்ணன் சீமான் அவர்கள் ஒட்டன்சத்திரம் வருகையை ஒட்டி கலந்தாய்வு நடைபெற்றது அதில் பழனி தொகுதியில் இருந்து நிதி வழங்குதல் மற்றும் அனைத்து உறவுகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

முந்தைய செய்திதிருவிடைமருதூர் தொகுதி காமராசர் நினைவு கொடிகம்பம்
அடுத்த செய்திஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்